" “If opportunity doesn't knock, build a door.”"

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 வினியோகம் தொடங்கியது

Views - 307     Likes - 0     Liked


  • சென்னை,
     
    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.
    News