ஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி
Views - 303 Likes - 0 Liked
-
டோக்கியோ,32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-நான் யி செங் (ஹாங்காங்) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனையை 21-9, 21-16 என்ற நேர் செட்கணக்கில் பிவி சிந்து வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம் அடைந்துள்ளார்.News