டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Views - 253 Likes - 0 Liked
-
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ், ஜெர்மன் வீரர் நிக்லஸ் ஜான் பாட்டுடன் மோதினர். இதில் ஜெர்மன் வீரர் நிக்லசை 2-0 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுகாஸ் யத்திராஜ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.News