யூடியூப் எனக்கு மாதம் ரூ.4 லட்சம் கொடுக்கிறது - நிதின் கட்கரி பேச்சு
Views - 254 Likes - 0 Liked
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மத்தியபிரதேசத்தின் ரட்லம் என்ற இடத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, கொரோனா காலத்தில் நான் இரண்டு வேலைகளை செய்தேன். நான் வீட்டில் சமையல் செய்ய தொடங்கினேன் மற்றும் காணொளி காட்சி மூலம் விரிவுரைகளை வழங்கினேன். அவற்றை யூடியூபில் பதிவேற்றம் செய்தேன். அவை அதிக பார்வையாளர்களை பெற்றவருவதால் தற்போது யூடியூப் நிறுவனம் எனக்கு மாதம் 4 லட்ச ரூபாய் கொடுக்கிறது’ என்றார்.News