டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி; சிந்து தோல்வி
Views - 226 Likes - 0 Liked
-
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அந்நாட்டின் ஒடென்ஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டி காலிறுதியில் பி.வி. சிந்து, தென்கொரியாவின் சியோங் உடன் விளையாடினார்.இந்த போட்டியில் 11-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து சிந்து வெளியேறியுள்ளார். இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.News