டெல்லியில் 50% இருக்கைகளுடன் அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு
Views - 254 Likes - 0 Liked
-
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு பற்றி அரசு உயர்மட்ட அளவிலான கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டது. 50% இருக்கைகளுடன் அனைத்து பள்ளிகளையும் திறப்பது என முடிவானது. இதன்படி, அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு மாணவ மாணவியர்கள் காலை முதலே பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.News