ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யாவை மிரட்டுவது ஏற்று கொள்ள முடியாதது - அமைச்சர் மனோ தங்கராஜ்
Views - 282 Likes - 0 Liked
-
அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-கன்னியாகுமரியில் வெள்ள பெருக்கால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன, பாதிப்பை சரிசெய்ய விரிவான திட்டத்தோடு முதல்-அமைச்சரை சந்தித்து சமர்பிக்க உள்ளோம். பலரும் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறோம்; நடிகர் சூர்யாவை மிரட்டுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்றார்.News