ஐ.சி.சி. டெஸ்ட் புதிய தரவரிசை: விராட் கோலி சறுக்கல்
Views - 235 Likes - 0 Liked
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் லோகேஷ் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.கேப்டன் விராட் கோலி 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.News