செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : விஸ்வநாதன் ஆனந்த்
Views - 244 Likes - 0 Liked
-
5 முறை உலக சாம்பியனும், தமிழக செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் தனது டுவிட்டர் பதிவில், ‘சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி . அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் சென்னை செஸ் சமூகம் உள்ளிட்ட அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்.செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான முயற்சிகளை வேகமாக மேற்கொண்ட இந்திய செஸ் சம்மேளனத்துக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.News