#லைவ் அப்டேட்ஸ்: தமிழக வேளாண் பட்ஜெட் 2022 : முக்கிய அம்சங்கள்
Views - 239 Likes - 0 Liked
-
கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியயிடப்பட்டு உள்ளது.நெல் சாகுபடி 2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்10:10 AMவிவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்.உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன்- வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்10:00 AMவேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிறத் துண்டு அணிந்து சட்டமன்றம் வருகை தந்து உள்ளனர்.தமிழக சட்டசபையில் 2வது முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.News