பிரீமியர் லீக் கால்பந்து : ரொனால்டோ ஹாட்ரிக் கோல் - மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
Views - 221 Likes - 0 Liked
-
பிரீமியர் லீக் கால்பந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - நார்விச் சிட்டி அணிகள் மோதின .இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் மான்செஸ்டர் யுனைடெட் ஆதிக்கம் செலுத்தியது .அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் ,32 வது நிமிடத்தில் ,76 வது நிமிடத்தில் என ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் .நார்விச் அணியில் கீரன் டோவெல் 45 வது நிமிடத்திலும் ,டீமு புக்கி 52 வது நிமிடத்த்தில் கோல் அடித்தனர் .2 கோல் அடித்த அந்த அணி கடைசி வரை போராடியும் 3 -வது கோல் அடிக்க முடியவில்லை .இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .News