ஜூன் 27ல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Views - 200 Likes - 0 Liked
-
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளீயாகி உள்ளது.
News